Menu Close

Kadhal Sadugudu Lyrics in Tamil

ప్రతిరోజు అద్బుతమైన తెలుగు కంటెంట్ కోసం ఇప్పుడే ఈ గ్రూప్స్ లో జాయిన్ అవ్వండి.

Kadhal Sadugudu Lyrics in Tamil

ஆண் : { காதல் சடுகுடுகுடு
கண்ணே தொடு தொடு } (4)
அலையே சிற்றலையே
கரை வந்து வந்து போகும்
அலையே என்னைத் தொடுவாய்
மெதுவாய்ப் படா்வாய் என்றால்
நுரையாய்க் கரையும் அலையே

ஆண் : தொலைவில் பாா்த்தால்
ஆமாம் என்கின்றாய் அருகில்
வந்தால் இல்லை என்றாய்

ஆண் : { நகில நகில நகிலா
ஓ ஓ ஓ விலகிடாது நகிலா ஓ ஓ } (2)

ஆண் : பழகும்பொழுது
குமாியாகி என்னை
வெல்வாய் பெண்ணே
படுக்கை அறையில்
குழந்தையாகி என்னைக்
கொல்வாய் கண்ணே

ஆண் : { காதல் சடுகுடுகுடு
கண்ணே தொடு தொடு } (4)

ஆண் : நீராட்டும் நேரத்தில்
என் அன்னையாகின்றாய்
வாலாட்டும் நேரத்தில் என்
பிள்ளையாகின்றாய் நானாக
தொட்டாலோ முள்ளாகிப்
போகின்றாய் நீயாக தொட்டாலோ
பூவாக ஆகின்றாய்

ஆண் : என் கண்ணீா் என்
தண்ணீா் எல்லாமே நீயன்பே
என் இன்பம் என் துன்பம்
எல்லாமே நீயன்பே என்
வாழ்வும் என் சாவும் உன்
கண்ணில் அசைவிலே

ஆண் : { நகில நகில நகிலா
ஓ ஓ ஓ விலகிடாது நகிலா ஓ ஓ } (2)

ஆண் : பழகும்பொழுது
குமாியாகி என்னை
வெல்வாய் பெண்ணே
படுக்கை அறையில்
குழந்தையாகி என்னைக்
கொல்வாய் கண்ணே

ஆண் : { காதல் சடுகுடுகுடு
கண்ணே தொடு தொடு } (4)

ஆண் : உன் உள்ளம் நான்
காண என்னாயுள் போதாது
என் அன்பை நான் சொல்ல
உன் காலம் போதாது என்
காதல் இணையென்ன உன்
நெஞ்சு காணாது ஆனாலும்
என் முத்தம் சொல்லாமல் போகாது

ஆண் : கொண்டாலும் கொன்றாலும்
என் சொந்தம் நீதானே நின்றாலும்
சென்றாலும் உன் சொந்தம் நான்தானே
உன் வேட்கை பின்னாலே என் வாழ்க்கை
வளையுமே

ஆண் : { நகில நகில நகிலா
ஓ ஓ ஓ விலகிடாது நகிலா ஓ ஓ } (2)

ஆண் : பழகும்பொழுது
குமாியாகி என்னை
வெல்வாய் பெண்ணே
படுக்கை அறையில்
குழந்தையாகி என்னைக்
கொல்வாய் கண்ணே

ஆண் : { காதல் சடுகுடுகுடு
கண்ணே தொடு தொடு } (4).. ..

Kadhal Sadugudu Lyrics in English

Male : { Kaadhal sadugudugudu kannae thodu thodu } (4)
Alaiyae sitralaiyae karai vanthu vanthu pogum alaiyae
Ennai thoduvaai methuvaai padarvaai endraal
Nuraiyaai karaiyum alaiyae

Male : Tholaivil paarthaal aamaam engindraai
Arugil vandhaal illai endraai

Male : { Nagila nagila nagilaa oh oh oh
Vilagidaathu nagilaa oh oh } (2)

Male : Pazhagumpozhudhu kumariyaagi ennai velvaai pennae
Padukai araiyil kuzhandhaiyaagi ennai kolvaai kannae

Male : { Kaadhal sadugudugudu kannae thodu thodu } (4)

Male : Neeratum nerathil en annaiyaginraai
Vaazhaatum nerathil en pillaiyaginraai
Naanaga thottaalo mullaagi poginraai
Neeyaga thottaalo poovaga aaginraai

Male : En kanneer en thanneer ellamae neeanbae
En inbam en thunbam ellamae neeanbae
En vaazhvum en saavum un kannil asaivilae

Male : { Nagila nagila nagilaa oh oh oh
Vilagidaathu nagilaa oh oh } (2)

Male : Pazhagumpozhudhu kumariyaagi ennai velvaai pennae
Padukai araiyil kuzhandhaiyaagi ennai kolvaai kannae

Male : { Kaadhal sadugudugudu kannae thodu thodu } (4)

Male : Un ullam naan kaana ennaayul pothaadhu
En anbai naan solla un kaalam pothaadhu
En kaadhal inaiyenna un nenju kaanaadhu
Aanaalum en mutham sollaamal pogaadhu

Male : Kondaalum kondraalum en sondham needhaanae
Nindraalum sendraalum un sondham naandhaanae
Un vetkai pinnaalae en vaazhkai valaiyumae

Male : { Nagila nagila nagilaa oh oh oh
Vilagidaathu nagilaa oh oh } (2)

Male : Pazhagumpozhudhu kumariyaagi ennai velvaai pennae
Padukai araiyil kuzhandhaiyaagi ennai kolvaai kannae

Male : { Kaadhal sadugudugudu kannae thodu thodu } (4).. ..

Kadhal Sadugudu Lyrics in Tamil, Kadhal Sadugudu Lyrics in English

Like and Share
+1
0
+1
0
+1
0
Loading poll ...
Coming Soon
మీకు ఇష్టమైన హీరో ఎవరు ?

Subscribe for latest updates

Loading