Menu Close

Nadu Kaatil Thanimai Lyrics in Tamil

ప్రతిరోజు అద్బుతమైన తెలుగు కంటెంట్ కోసం ఇప్పుడే ఈ గ్రూప్స్ లో జాయిన్ అవ్వండి.

Nadu Kaatil Thanimai Lyrics in Tamil

காற்றுக்குள்ளே
வாசம் போல
அட எனக்குள் நீ
காட்டுக்குள்ளே
மழையை போலே
அட உனக்குள் நான்

மாறாதே
மண்ணோடு என்றுமே
மழை வாசம்
நெஞ்சோடு உன்னை போல்

தீராதே
கண்ணோடு எங்குமே
உயிரீரம் எப்போதும்
என்னை போல் என்னை போல்

நடு காற்றில்
தனிமை வந்ததே
அழகிய ஆசை
உணர்வு தந்ததே
உலகம் மாறுதே
உயிர் சுகம் தேடுதே

நடு காற்றில்
தனிமை வந்ததே
அழகிய ஆசை
உணர்வு தந்ததே
உலகம் மாறுதே
உயிர் சுகம் தேடுதே

இளம் வெயில் தொடாமல்
பூக்கள் மொட்டாக
எங்கும் பெண் காடு நீ
புது வேர்கள் கை சேர்த்து
பச்சை நீர் கோர்த்து
சூழும் ஏகாந்தம் நீ

இளம் வெயில் தொடாமல்
பூக்கள் மொட்டாக
எங்கும் பெண் காடு நீ
புது வேர்கள் கை சேர்த்து
பச்சை நீர் கோர்த்து
சூழும் ஏகாந்தம் நீ

கடல் காற்றில்
இதயம் தொட்டதே
அதில் உந்தன் பெயரை
அழுத்தி சொல்லுதே
அலை மடி நீளுதே
அதில் உன்னை ஏந்துதே

கடல் காற்றில்
இதயம் தொட்டதே
அதில் உந்தன் பெயரை
அழுத்தி சொல்லுதே
அலை மடி நீளுதே
அதில் உன்னை ஏந்துதே

தாங்காதே
தாகங்கள் மண்ணிலே
உன் மூச்சில்
உஷ்ணங்கள் தாக்குதே

நீங்காதே
நிறம் மாற்றம் என்றுமே
உன் தேகம் ஆடைகள்
போர்த்துதே போர்த்துதே .. ..

Nadu Kaatil Thanimai Lyrics in Tamil

Like and Share
+1
0
+1
0
+1
0
Loading poll ...
Coming Soon
మీకు ఇష్టమైన హీరో ఎవరు ?

Subscribe for latest updates

Loading